I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: உடல்வலி,அம்மை குணமாகும்

Saturday, 5 August 2017

உடல்வலி,அம்மை குணமாகும்

சின்னம்மை குணமாகும்

கையளவு வேப்பிலை ஒரு கடுக்காய்  ஒரு மஞ்சள் இவற்றை தட்டிப்போட்டு 1 லிட்டர் நீரில் பழைய மண்பானையில் கொதிக்க வைத்து அது அரைலிட்டரானது இறக்கி வடிகட்டி 3 மணிக்கு ஒருமுறை என மூன்று முறை மூன்று நாட்களுக்கு கொடுத்து வர உடல் வலி,கொப்பளம், சிறங்கு,சின்னம்மை,தட்டம்மை குணமாகும்.!
உப்பு,புளி,காரம் நீக்கி அரிசிக்கஞ்சியை மட்டுமே குறைந்த அளவு குடிக்கலாம்.!

aumherbals.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...