Tamil Ayurveda - Natural Medicine - Tips for natural Medicine- how to make a Natural Medicine in tamil- Herbal Medicine making tips - 2019 Latest Natural Medicine tips and tricks.
Monday, 25 February 2019
Saturday, 16 February 2019
Thursday, 7 February 2019
பெண்களுக்கான பகுதி
பெண்ணுக்கு மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால்
முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம்.
பெரும்பாலும் இன்று, சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டி தான் முதல் காரணமாக கற்பிக்கப்பட்டு உடனடியாக, இரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினைப்பை நீர்க்கட்டிகள் (poly cystic ovary) குறித்த தேவையற்ற அலாதி பயமும் உள்ளது.
மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கருப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவது தான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத்தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது.
”பாலி சிஸ்டிக் ஓவரி” என்று தெரிந்தால், செய்ய வேண்டியது எல்லாம்,
*உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும்
* நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள்
* லோ கிளைசிமிக் (Low Glycemic foods) உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வதும் தான்.
* இது தவிர பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவயல், கருப்புத் தொலி உளுந்து சாதமும் ஹார்மோன்களைச் சீராக்கி இந்த PCOD பிரச்சினையை தீர்க்க உதவிடும்.
* சுடுசாதத்தில், வெந்தய பொடி 1 ஸ்பூன் அளவில் போட்டு மதிய உணவை எடுத்துக் கொள்வதும் நல்லது.
மாதவிடாய் வரும் சமயம் அதிக வயிற்று வலி உள்ள மகளிர் எனில்
*சோற்றுக் கற்றாழையின் மடலினுள் உள்ள, ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதம் சாப்பிட்டு வரவேண்டும்
* சிறிய வெங்காயம் தினசரி 50கிராம் அளவாவது உணவில் சேர்ப்பதும் pcod பிரச்சினையை போக்கிட உதவும்.!
-இணையப்பகிர்வு

நெஞ்சிவலி மருத்துவம்
*நெஞ்சுவலி குணமாக*
1) ஆவாரம்பூ – 50 கிராம்
செம்பருத்திப்பூ - 50 கிராம்
ரோஜாப்பூ - 50 கிராம்
தாமரைப்பூ - 50 கிராம்
வல்லாரை - 25 கிராம்
துளசி - 25 கிராம்
வில்லம் – 25 கிராம்
வெள்ளைமிளகு – 25 கிராம்
ஏலக்காய் – 25 கிராம்
மஞ்சள் – 25 கிராம்
இவைகளை ஒன்றாக்கி தூள் செய்யவும். இதில் 10 கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீர்விட்டு பாதியாகச் சுண்டச் செய்து அதிகாலையில் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.
2) வெந்தாமரைப்பூவுடன் சிறிது இஞ்சி, மஞ்சள் சேர்த்து சசாயம் செய்து சாப்பிட நெஞ்சுவலி குணமாகும்.
3) ஒமம், பெருங்காயம், மஞ்சள் வகைக்கு ஒரு கிராம் எடுத்து, பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிட நெஞ்சுவலி குணமாகும்.

Subscribe to:
Posts (Atom)
தியானம் செய்வோம்
சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...
-
https://m.facebook.com/story.php?story_fbid=1247305942383864&id=100013134091933&sfnsn=wiwspmo&d=n&vh=i
-
*உயிர் மீட்கும் மருத்துவம்* 56.உங்கள் கேள்வியும் எனது பதில்களும் "வாழ்வைத்தருவது அன்பு அன்பைத்தருவது காதல் காதலைத்தருவது ஆசை ஆசைய...