*விஷத்தை நீக்கும் கல் -
படிகாரம் - 30 g
துருசு - 30 g
* படிகாரத்தையும், துருசையும் தனிதனியாக நன்றாக பொடிக்கவும்ங்க.
* அடி கனமான பாத்திரத்தில் பொடித்த படிக்காரத்தை சேர்த்து உருக்கவும், உருகியதும் துருசைச் சேர்த்து உருக்கவும்.
* இரண்டும் சேர்ந்து வந்ததும்......அச்சில் தேங்காய் எண்ணை தடவி அதில் உருகிய கலவையை ஊற்றவும்ங்க. ஆறியதும் கல்லை எடுத்து தேங்காய் எண்ணையில் போட்டு வைத்திருக்கவும். தேவைப்படும் போது பயன்படுத்தவும்.
* பயன்படுத்தும் போது சிறிது தீயில் காட்டி லேசாக உருகியதும் கடிவாயில் வைக்கவும். விஷத்தை உறிஞ்சியதும் கல் நிறமானது கருப்பாகி தானாக விழுந்து விடும்ங்க.
* பின்பு ஒரு துணி கொண்டு அக்கல்லை எடுத்து பாலில் போட்டு வைக்கவும்ங்க. பின்பு அதை எடுத்து திரும்பவும் தேங்காய் எண்ணையில் போட்டு பத்திரப்படுத்தவும்ங்க.
* தேள், பூரான், எலி, பாம்பு கடிக்கு பயன்படுத்தலாம்ங்க.எல்லோர் வீட்டில் மிக மிக அவசியமாக இருக்க வேண்டிய கல்.
* * *மிகவும் விஷம் வாய்ந்தது. குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைக்கவும்ங்க. கண்,வாயில் (அ ) வெட்டு காயத்தில் எக்காரணம் கொண்டும் வைக்க கூடாதுங்க.
* துருசு சுத்தி முறை - 24 மணி நேரம் நாட்டு மாட்டு தயிரில் போட்டு வைத்திருந்து எடுக்கவும்ங்க.
* * *துருசை உருக்கும் போது கண்ணுக்கு கண்ணாடியும்..... மூக்கு, வாய்க்கு துணி கட்டவும்ங்க. நல்ல கற்றோட்டமான இடத்தில் உருக்கவும்ங்க.
* துருசை (Copper Sulphate) எல்லோருக்கும் நாட்டு மருந்து கடைகளில் தரமாட்டார்கள்.