*உயிர் மீட்கும் மருத்துவம்*
44.இயற்கையின் இரகசியம்
இறைவனின் தரிசனம்.!
" வான்கொண்ட
அமிழ்தம் தேங்காய்
தேங்காய் உண்ட
மனிதன் ஞானி
ஞானி சொன்ன
வார்த்தை வேதம்
வேதம் கண்ட
மாயை பேதம்.! "
உலகிலேயே மிகச்சிறந்த உணவு தேங்காய் தான்.! இந்த உண்மையை இன்று உலகமே ஒப்புக்கொண்டாலும்,
இன்னும் சில மருத்துவர்கள்
ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.!
தேங்காயை பற்றி மிக சுருக்கமாக கூற வேண்டுமானால் தாய்ப்பாலில் இருக்கின்ற அதே சத்துப்பொருள் லாரிக் அமிலம் என்று நினைவு.! அது, தேங்காயில் மட்டுமே உள்ளது.!
வேறு எந்த உணவிலும் இல்லை.!தாய்ப்பால் கொடுக்க முடியாத குழந்தைக்கு அதற்கு பதிலாக சிறிது தேங்காய் பாலில் கருப்பட்டி அல்லது நல்ல சுத்தமான தேனை கலந்து கொடுத்தால் அதைவிட ஊட்டச்சத்து வேறு எதுவுமே இல்லை.!
ஆனால்,பலரும் தெரிந்தே தரம் குறைந்த கலப்பின பசுமாட்டுப் பாலையும், 68% வரை செயற்கை இரசாயணம் கலந்துள்ளது.! என்று,அரசு ஆய்வில் கண்டறியப்பட்ட பாக்கெட் பாலையும் கொடுத்து வருகிறோம்.! தடுப்பூசிக்கு அடுத்து குழந்தைகளுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி இதுதான்.! இப்படிப்பட்ட கழிவு பாலை கொடுத்து குழந்தையை தூங்க வைப்பது, மிகமிக பெரிய கேடுகளை தரும்.!
அடிக்கடி காய்ச்சல்,சளி,இருமல், வயிற்று உப்புசம்,தோல்நோய்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று குழந்தைகளுக்கு மாறிமாறி வந்துகொண்டே இருக்கும்.! நாம் கூறியது ஆரம்ப நோய்களை பற்றி மட்டும் தான்.! இதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை.! பிள்ளைகள் மீது அன்பும்,சிந்திக்கும் ஆற்றலும் பெற்ற பெற்றோர்களாகிய நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.!
பாக்கெட் பாலை குழந்தைக்கு கொடுப்பதும் மெதுவாக கொல்லும் விசத்தை குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பதும் ஒன்றுதான்.! நமது கிராமங்களிலிருந்து … என்று விளம்பரங்களில் காட்டுவது போல, பாலை கிராமங்களிலிருந்து வாங்கி அப்படியே பையிலடைத்தோ அல்லது ஊறுகாய், குழம்பு,போன்றவற்றை பதப்படுத்த சிறிது வினிகர் மற்றும் சிட்ரிக் அமிலம் கலந்தோ கொடுப்பதல்ல பாக்கெட் பால்.! ஒரு லிட்டர் பாலில் அதிகப்பட்சம் 300 மில்லி மட்டுமே பால், மீதி அத்தனையும் இரசயணக் கலவை மட்டும்தான்.! சமீபத்தில் நமது பால்வளத்துறை அமைச்சர் தமிழக தனியார் பாக்கெட் பால் ஆபத்தானது.! என்று ஒரு அறிக்கை விட்டுவிட்டு,பிறகு நீதிமன்றம் சென்றதும், மன்னிப்பு கேட்டது நினைவிருக்கலாம்.! … அப்படியானால், பாக்கெட்பால் நல்லது என்று தானே அர்த்தம்? என்று நீங்கள் நினைக்கலாம்.!
இல்லை,இது ஒரு முழுமையான நாடகம்.! எதற்காக இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப் படுகிறது என்றால், இப்பொழுது இந்தியாவில் பாக்கெட் பால் விற்பனை மிகவும் சரிந்துவிட்டது.!
அதோடு வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் தயாரிக்கும் பாலை விட பல மடங்கு தரமான பாலை இங்கு சந்தைப்படுத்தி வருகிறார்கள்.!
அதுபோலவே, பல்வேறு கலப்பின பசுக்களை இறக்குமதி செய்கிறோம்.! என்று, நமது மத்திய அரசு ஆஸ்திரேலியா,இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளோடு
ஒப்பந்தங்களை வேறு போட்டுள்ளது.!
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் பால் பயன்படுத்துவோர் அளவில் 36% வரை குறைந்துள்ளனர்.!
அதிகப்படியாக, தமிழ்நாட்டில் மட்டும் 36% வரை பாக்கெட் பால் விற்பனை பாதித்துள்ளது.!
என்ற உண்மை NEW INDIA என்ற அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.! இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்கள், இயற்கை மருத்துவர்கள்,அங்குப்பஞ்சர் மருத்துவர்கள் போன்ற பலரும் தொடர்ந்து செய்து வந்தப் பிரச்சாரமே இந்த வீழ்ச்சிக்கு காரணம்.! இப்பொழுது விபரமானவர்கள் யாரும் பாக்கெட் பாலையும்,பால்ப் பொருட்களையும் வாங்குவதில்லை.! இது தொடர்ந்தால் … பாக்கெட் பால் விற்பனையை அடியோடு நிறுத்த வேண்டிய சூழல் வர வாய்ப்புள்ளது.! அதை தடுக்கவும், விற்பனையை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம்தான் அமைச்சரின் பேச்சு.!
இந்த நாடகத்தின் மூலம் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு,மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு துறை,ஆய்வு செய்து இந்தியாவில் உள்ள பாக்கெட் பாலில் 68% வரை கலப்படம் உள்ளது.! என்று கூறிய உண்மையை மறுக்க முயன்றுள்ளனர்.!
அது முடியாவே முடியாது போகட்டும்.!
கலப்பின பசும்பால்,பாக்கெட் பால் இல்லாமல் வாழ்வது அப்படி ஒன்றும் கடினமான விசயம் இல்லை.! பசும்பாலுக்கு பதிலாக தேங்காய் பாலை பிறந்த குழந்தை முதலே கொடுக்கலாம்.! சிலர் மட்டும் தேங்காய் பால் கொடுத்தால், குழந்தைக்கு பேதி அதிகமாக ஆகிறது என்கிறார்கள்.!
இதற்காக அச்சம் கொள்ள வேண்டாம்.! கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து பழகிவிட்டால் சரியாகிவிடும்.!
தாய்ப்பால் குறைவாக சுரக்கும் தாய்மார்கள் தினமும் 50 மில்லி கட்டியான தேங்காய் பாலில், 100 மில்லி வரை வெதுவெது நீரை கலந்து கொடுக்கலாம்.!
ஒரிரு வேளை பேதியானால், சிறிது வசம்பை சுட்டு பொடித்து தேனில் தடவி,விரலில் தொட்டு குழந்தையின் நாக்கில் மூன்றுமுறை வைத்தால் அதிக பேதி போவது சரியாகிவிடும்.!
சாதாரணமாக ஒரு நாளைக்கு நாலைந்து வேளை பேதியாவது இயல்புதான்.! அதற்கு மேல் போனால் மட்டும் இதை செய்தால் போதும்.! இது போன்ற பல விசயங்கள் அலோபதி மருத்துவர்களுக்கு தெரியாது.! ஏனெனில், அவர்கள் எப்பொழுதும் வர்த்தக ஆராய்ச்சியை மட்டுமே நம்புபவர்கள்.! சமீபத்தில் ஒருவர், கீழ்க்கண்டவாறு என்னிடம் அலுத்துகொண்டார் …" பத்து ஆண்டுகளாகவே சக்கரையும் கொழுப்பும் இருப்பதால் தேங்காய் மட்டுமல்லாது எந்த கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளையும் எடுக்க வேண்டாம் என்று.எனது மருத்துவர் என்னை எச்சரித்திருந்தார்.! நானும் கடந்த காலங்களில் அவ்வாறே வாழ்ந்து வந்தேன். ஆனால், சமீப காலங்களில் ஹீலர் பாஸ்கர் போன்ற சிலரின் பேச்சைக் கேட்டு தேங்காய், வாழைப்பழம்,கருப்பட்டி, அசைவ உணவுகள் என்று அனைத்தையும் எடுத்துவருகிறேன்.! இன்று மிக ஆரோக்கியமாக உணருகிறேன்.!
பத்தாண்டுகளுக்கு முன்பே ஹார்ட் அட்டாக் வேறு வந்துவிட்டதால்
குடும்ப மருத்துவரின் ஆலோசனையில் பல மாத்திரைகளையும் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தேன். இன்று அனைத்தையும் நிறுத்திவிட்டேன்.
யோகா செய்கிறேன், நிறைய இயற்கை தலங்களுக்கு சென்று வருகிறேன், மிக மகிழ்வாக ஆரோக்கியமாக இருக்கிறேன்.!
எனக்கு இப்போது, இருப்பதெல்லாம் ஒரே ஒரு வருத்தம்தான்.! கடந்த, பத்தாண்டுகளாக எனது மருத்துவர் என்னை ஏமாற்றி இருக்கிறாரே, அதைதான் என்னால் தாங்க முடியவில்லை.! என்று; ஒரு யோகா மாணவர் என்னிடம் குமுறினார். நான் கூறினேன். "அய்யா அவர் உங்களை ஏமாற்றவில்லை அவரையும் சேர்த்து இந்த வர்த்த உலகம் ஏமாற்றிவருகிறது. தேங்காய் ஏதோ தடை செய்யப்பட்டப் பொருள் போலவும் சூரியகாந்தி எண்ணைதான் உடலை ஒழுங்காக இயங்க வைக்கும் என்றும், இதயத்துடிப்பில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் ஆண்டுக்கணக்கில் மாத்திரை சாப்பிட வேண்டும் என்றும்,நாற்பது வயது ஆகிவிட்டாலே அடிக்கடி மருத்துவசோதனை செய்வது முக்கியம் என்றும் திட்டமிட்டு BBC முதல், தினத்தந்தி வரை அடிக்கடி செய்திகளை பரப்புகிறார்கள்.! ஒரு பக்கம் எண்ணைய் குளியல் தேவையில்லை, தேங்காய் கெட்டது, இனிப்பு கெட்டது என்று சொல்லிக்கொண்டே இன்னொரு புறம் தினமும் குறிப்பிட்ட அளவு பிராந்தி குடித்தால் உடலுக்கு நல்லது, பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி,கோக் குடிப்பதுதான் நாகரீகம், பல பேருடன் படுக்கையை பகிர்ந்து கொள்வது மனித உரிமை, அவரவர் விருப்பப்படி வாழ்வதே சுதந்திரம்.! என்றெல்லாம் பல செய்திகளை தொடர்ந்து கசிய விட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.! ஒரு பக்கம் நல்லதை பயன்படுத்த விடாமல் தடுத்து விடுகிறார்கள், இன்னொரு புறம் கெட்டது அத்தனையும் நல்லது.! என்று புகழ்பெற்ற பல்கலைகழகம், ஊடகங்கள், நடிகர்கள், மாடல்கள் என்று அத்தனை வசதிகளையும் வைத்து பரப்புகிறார்கள்.!
இந்த உலகம் எதை பேசவேண்டும்,
எதை உண்ணவேண்டும்,
எந்த மாதிரியான வைத்தியம் பார்க்க வேண்டும் என்று அத்தனை
விசயங்களையும் திட்டமிட்டு செயல்படுத்தி வரும்போது அதன் மாயப்பிடியில் இந்த உலகமே தன்னை மறந்து நிற்கும் போது உங்கள் மருத்துவர் மட்டும் எப்படி,தான் கற்ற மருத்துவத்தை மறக்காமல் இருப்பார்.! ஒருவேளை,
அவரே கொலஸ்ட்ராலுக்கு தேங்காய் நல்லது.! என்று, கூறினாலும் இந்த உலகம் எப்படி ஏற்றுக்கொள்ளும்?அனைத்து உண்மையையும், மாயை
மறைத்துக் கொண்டுள்ளதே.!
ஆனால்,இத்தகைய கொடிய வர்த்தக காலத்தில் கூட … மாயையை கடந்து,
நீங்கள் மாரடைப்பிற்கு தேங்காவையும்,
சக்கரைக்கு கருப்பட்டியும் சாப்பிடும்
மன உரம் பெற்றுள்ளீர்களே.! அதுதான்,
அதேதான் உங்களுக்கு கிடைத்த வரம்.!
இதற்காக இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள் " என்றதும்; உண்மைதான் என்று கூறிவிட்டு நமது பிள்ளைகளுக்கும் இந்த உண்மைகள் விளக்கிக் கூறவேண்டும். என்றபடி விடைப்பெற்றார்.!
ஆம்,மூன்னோர் வழி நம் பெற்றதெல்லாம் … அரிய இரத்தினங்கள்.! அதை, நவீன ஆராய்ச்சி என்று கூறப்படும், சாக்கடையில் கொட்டாமல் பாதுகாப்பது நமதுகடமை.!
-ஏகப்பிரியன் DYT
தொடரும் …
amyogatrust.blogspot.in
100% இயற்கையான மூலிகை தயாரிப்புகளுக்கு Aum Herbals
Mobile:9629368389
No comments:
Post a Comment