ஹெர்பல் டை!!!
அவுரி பொடி, மருதாணிஇலை பொடி சம அளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவி அரைமணி நேரம் விட்டு அலசி விட வேண்டும்.
கெமிக்கல் "டை" இல்லாமலேயே அரைமணி நேரத்தில் மூலிகைகளால் தலைமுடி கருமை நிறம் அடைவதை காணலாம்.!
--இணையப்பகிர்வு
No comments:
Post a Comment