[5/9, 7:33 PM] KALAI YOGA: வணக்கம்... என் தங்கைக்கு முன் தலையில் முடி உதிர்ந்து காணப்படுகிறது மறுபடியும் புதிய முடி வளர என்ன செய்வது ஐயா கூறவும்...
[5/9, 8:10 PM] இயற்கை இரகசியம்:
வழுக்கையில் முடி
வளரஎளிய வழி
தினமும் இரவில் தூங்கும் முன் சின்ன வெங்காயத்தை இரண்டாக வெட்டி முடிகொட்டி சொட்டையாக காட்சியளிக்கும் இடத்தில் பத்து நிமிடங்கள் மெதுவாக தேய்த்து பின் தூங்கினால் முடி வளரும்.!
http://aumherbals.blogspot.in
No comments:
Post a Comment