I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: ஆண்மை விருத்தி

Friday, 12 May 2017

ஆண்மை விருத்தி

விந்தணுக்குறைபாடு நீங்க

வேர்க்கடலை, பாதாம் பருப்பு,பேரிச்சம்பழம்,அத்திப்பழம்,பிஸ்தா பருப்பு,முந்திரிப்பருப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும்  காலை/மதியம் உணவிற்கு முன் 60 கிராம் அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.! அல்லது இவை அனைத்தையும் மலைத்தேனில் ஊறவைத்து  தினமும் இரண்டுத் தேக்கரண்டி உண்டுவந்தால் விரைந்த பலன் கிடைக்கும்.! அதோடு அமுக்ரா மாத்திரை இரண்டு அல்லது அமுக்ரா லேகியம் நெல்லிக்காயளவு காலை அல்லது இரவு உணவிற்கு முன் அல்லது பின் சாப்பிட்டு கால் டம்ளர் பசும்பால் அல்லது சுடுநீர் அருந்த வேண்டும்.!
அதோடு தினமும் வாழைப்பழம்,முருங்கைகாய்,முருங்கைகீரை, சாத்துக்குடி,தேங்காய்,கருப்பட்டி போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.!
தினமும் ஒருவேளையாவது சமைக்காத பழம்,காய்கறி,தானியங்களை சாப்பிடுவது நல்லது.!
சீனி,மைதா, இரசாயண உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.!
வீரியஸ்தம்பன் ஆசனம் 6 முறை 10 எண்ணிக்கை விதமும் ஜானுசீராசனம் 4 முறை 10 எண்ணிக்கை விதமும்
சக்ராசனம் 2 முறை 20 எண்ணிக்கை விதமும் காலை,மாலை  தொடர்ந்து செய்வதோடு தினமும்
ஹூ க்ரியா 200 எண்ணிக்கை செய்துவந்தால் விந்தணுக்குறைபாடு உள்ளிட்ட ஆண்களின் இல்லற வாழ்வில் ஏற்பட்டுள்ள அனைத்து குறைபாடும் தீரும்.!
பயிற்சிகளை இணைய தளத்தில் தேடுங்கள்.!

http://amyogatrust.blogspot.in
aumherbals.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...