ஒரு நாள் இயற்கை
வாழ்வியல் முகாம்
*இயற்கைஎனிமா
*கண்சுத்தி
*கபசுத்தி
*மண்குளியல்
*மூன்றுவேளையும்
*பழகாய்கறி
இயற்கைஉணவு
*உடலியல்விளக்கம்
*இயற்கைமருத்துவவிளக்கம்
*யோகாசனம்
*சுத்திகரிப்புகிரியைகள்
*பிராணப்பயிற்சி
*பிராணசிகிட்சை
*மூலிகைமருந்துகள்
விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்பது முன்னோர் வாக்கு.!
எத்தகைய ஆரோக்கியக் குறைபாடு உடையவர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு
இயற்கைவழியில் குணம்பெறலாம்.!
உங்கள் வாழ்நாள் மருத்துவச் செலவில் 75 % வரை மிச்சப்படுத்தலாம்.!
சக்கரை, இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, அதிககொழுப்பு போன்ற நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டு கட்டுப்படுத்தும் அவல நிலையிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்.!
இடம்: அன்னை ஆஸ்ரமம்
ஆரல்வாய்மொழி
கன்னியாகுமரிமாவட்டம்
நாள்: மே 28
ஞாயிறு
நேரம்:6 am and 6pm
நன்கொடை :950/-
#முன்பதிவுஅவசியம்
#தொடர்பிற்கு:9629368389
amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment