*வயிற்று பெருமல் நீங்க*
பெருஞ்சீரகம், சீரகம்,சுக்கு,மிளகு,திப்பிலி,இந்துப்பு சம அளவெடுத்துப் பொடித்து வைத்துக்கொண்டு தினமும் காலை,மதியம்,இரவு உணவு உண்டதும் கால்தேக்கரண்டி அளவு பொடியை வாயில் போட்டு கால் டம்ளர் சுடுநீர் அருந்த வயிற்று பெருமல், வயிற்றுவலி,அஜீரணக்கோளாறு,தைராய்டு குறைபாடு சீராகும்.!
🌿இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whatsapp
9629368389
No comments:
Post a Comment