I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை முகாம்

Thursday, 4 May 2017

இயற்கை முகாம்

*நட்பாளார்கள் கவனத்திற்கு*

வெளியூர்களில் இருந்து மே 5,6,7  இயற்கை வாழ்வியல் முகாமிற்கு பேருந்தில்  வருபவர்கள் நெல்லை- நாகர்கோவில் வழியில் நாகர்கோவிலிற்கு இருபது கிலோமீட்டர் முன்பாக வரும்  ஆரல்வாய்மொழி  நிறுத்தத்தில் இறங்கினால் சுப்ரமணியபுரத்தில் உள்ள அன்னை ஆஸ்ரமம் சுமார் 2 கிலோமீட்டர் தான்.!
ஆட்டோவில் வந்துவிடலாம்.!
இரயிலில் வருபவர்கள் ஆரல்வாய்மொழி நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் வந்துவிடலாம்.!
சில இரயில்கள் ஆரல்வாய்மொழியில் நிற்காது அதனால் விசாரித்து ஆரல்வாய்மொழிக்கு முந்தைய நிறுத்தமான வள்ளியூரில் இறங்கி பேருந்தில் ஆரல்வாய்மொழி வந்து அங்கிருந்து ஆட்டோவில் வந்துவிடலாம்.!
நெல்லை வழியாக சொந்த வாகனத்தில் வருபவர்கள் ஆரல்வாய்மொழி  பேருந்து நிறுத்தம் தாண்டி நாகர்கோவில் வரும் வழியில் சுமார் ஒருகிலோ மீட்டர் வந்தால் வலதுப்பக்கம் ஒரு கோயிலுக்கான அலங்கார வளைவு
தென்படும் அங்கு திரும்பி நேரே  மேலே வந்தால் இறுதியில் முருகன் மலைக்கோவில் ஒன்று இருக்கும்
அதன் அடிவாரத்தில் அன்னை ஆஸ்ரமம் என்ற பெயர்பலகை இருக்கும் பார்த்து வந்துவிடலாம்.!
ஏற்கனவே தொலைபேசியில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே
அனுமதிக்கப்படுவர்.!
நாம் வெள்ளி,சனி,ஞாயிறு மூன்று நாளும் இயற்கை முகாமில் இருப்பதால் முகாமிற்கு வருபவர்களைத் தவிர மற்ற முகநூல்,வாட்ஸ்அப் நண்பர்கள் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம்.!

நலம் பெருகட்டும் …

AUM HERBALS
9629368389

http://aumherbals.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...