நீர்கடுப்பு,மலச்சிக்கல் நீங்க எளிய வழி
இரண்டு மூன்று இளநீர்களை மொத்தமாக குடித்தால் நீர்கடுப்பு
போய்விடும்.!
மலச்சிக்கல் தீர, இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையில் அதே அளவு இஞ்சிச்சாறு கலந்து
இரவு உணவிற்கு அரை மணி நேரம் பின்பு 3 நாள் தொடர்ந்து குடித்தால் சரியாகிவிடும்.!
http://aumherbals.blogspot.in
No comments:
Post a Comment