*மூலம் நீங்க எளிய வழி*
உள் மூலம்,வெளிமூலம்,சீழ்மூலம் எதுவாய் இருந்தாலும் கருணைக்கிழங்கு லேகியம் நெல்லிக்காய் அளவு எடுத்து அதில் பசுவெண்ணெய் மிளகளவு கலந்து
தினமும் காலை இரவு உணவிற்கு அரைமணி நேரம் முன்பு தின்று கால் டம்ளர் பசும்பால் குடித்துவந்தால் 12 நாளில் கட்டுப்பாட்டிற்கு வரும்.!
தினமும் ஒருவேளை தேங்காய் வாழைப்பழம், வெள்ளரிக்காய்,பூசணிக்காய், பாசிப்பயறு போன்ற வற்றை சமைக்காமல் சாப்பிட வேண்டும்.!
இது தவிர தினமும் வயிற்றை எனிமா கேன்மூலம் நீர்செலுத்தி மூன்றுமுறை சுத்திகரிக்க வேண்டும்.! அதோடு
இடை உணவுகளையும் முற்றிலும் தவிர்த்தால் ஆச்சரியப்படும் விதத்தில் நிவாரணம் கிடைக்கும்.!
🌿100% இயற்கை🐾 மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whatsapp
9629368389
http://aumherbals.blogspot.in
http://amyogatrust.blogspot.in
No comments:
Post a Comment