I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பயறு தரும் குணம்

Monday, 15 May 2017

பயறு தரும் குணம்

#தலைசுற்றல்நீங்க

சிறுபயறு ஒரு பிடி,  கொத்தமல்லி ஒரு பிடி,  இஞ்சி ஒரு துண்டு , உலர்திராட்சை 10, நாட்டு சர்க்கரை தேவைக்கு ஏற்ப .... இவை அனைத்தையும்
லேசாக சதைத்து இரவில் ஊறவைத்து மறுநாள் காலை அதில் எலுமிச்சம் பழசாறு கொஞ்சம் பிழிந்து வடிகட்டி காலையில் சாப்பிட்டால் தலைசுற்றல் மாறும்.வாரத்திற்கு மூன்று நாட்கள் சாப்பிடலாம்.!

*இணையப்பகிர்வு*

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...