அறுசுவை தேன்கலவை
தேன் இரண்டு கிலோ
உலர் அத்திப்பழம் 200 கிராம்
பாதாம் 250 கிராம்
முந்திரிப்பருப்பு 250 கிராம்
பிஸ்தா 100 கிராம்
பச்ச வேர்க்கடலை 100 கிராம்
உலர்திராட்சை 100 கிராம்
எலுமிச்சைச்சாறு 3 தேக்கரண்டி இவற்றோடு
சுக்கு ஒருதுண்டு
ஏலக்காய் இரண்டு
சிறிது இந்துப்பு சேர்த்துப் பொடித்துப் போட்டு கலக்கி வைத்து தினமும்
காலை,இரவு உணவிற்கு முன் இரண்டுத் தேக்கரண்டி எடுத்து நன்றாக மென்று சாப்பிட்டு அரை டம்ளர் பசும்பால் அல்லது அரை டம்ளர் சுடுநீர் குடித்து வந்தால்
முடிகொட்டுதல் நிற்கும்,தைராய்டு சீராகும்,ஊட்டச்சத்துக்குறைபாடு,இரத்தசோகை,உடல் வறட்சி, உடல் வீக்கம்,பசியின்மை,தூக்கமின்மை,சோர்வு,உடல்நடுக்கம் போன்ற வியாதிகள் குணமாகும்.!
-ஆதிமருத்துவம் ஏகப்பிரியன்
www.aumherbals.com
No comments:
Post a Comment