இயற்கை முகாமிற்கு
இப்படி வாங்க
ஆண்கள்: ஒரு டிராக்
பேன்ட் & டீசர்ட்,
ஒரு போர்வை,டவ்வல்,வேட்டி
கொண்டு வாங்க.!
பெண்கள்: ஒரு டிராக்
பேன்ட் & டீசர்ட்/சுடிதார்.போர்வை,
டவ்வல்,குளிப்பதற்கு
தேவையான ஆடை.
சிறுவர் சிறுமிகள்:
உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை
செய்வதற்கும் குளிப்பதற்கும்
தங்குவதற்கும் தேவையான ஆடைகளை எடுத்து வந்து
விடுங்கள்.!
அனைவருக்கும் தேவையான உள்ளாடைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள்.! புடவை, வேட்டி போன்ற பாரம்பரிய உடையை மட்டுமே அணிந்து பழகியவர்கள் அப்படியே வரலாம். போர்வை,டவ்வல் போன்றவற்றை கண்டிப்பாக கொண்டு வாருங்கள்.
இவை தவிர சோப்பு,ஷாம்ப்பு,பற்பசை,பவுடர்,முககிரீம், உணவுப்பொருள்,ஆங்கில மருந்து மாத்திரைகள் போன்ற எந்த இரசாயணப் பொருளையும் எடுத்துவர வேண்டாம்.!
பெண்கள் கொலுசு,வளையல் போன்றவை தவிர்த்து குறைந்தப் பட்ச நகைகளை மட்டும் போட்டு வாருங்கள்.!
நலம் பெருகட்டும் …
இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்க.!
aumherbals.com
No comments:
Post a Comment