I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வைரஸ் பீதியை தவிருங்க

Saturday, 26 May 2018

வைரஸ் பீதியை தவிருங்க

புரிந்து கொள்ளுங்கள் போராளிகளே

நிபா வைரஸ் போன்று பல கற்பனை வைரஸ்களை உருவாக்கி மக்களை பயத்தில்
ஆட்படுத்தியே சாகடிப்பது அமெரிக்கன் ஸ்டைல். எல்லாவற்றுக்கும் ஏற்கனவே சுக்கு,மிளகு, திப்பிலி உள்ளதுனு சொல்லியே சாகடிக்கிறது தமிழன் ஸ்டைல்.
இந்த இரண்டு வித தகவல்களும் போலியானது.
உண்மை என்ன அப்படின்னா, நோயெதிர்ப்பு ஆற்றலும் மன உறுதியும் உள்ளவர்களை எந்தக் கற்பனை வைரசும் தாக்காது. அது இல்லாதவர்களை எந்த சுக்கு,மிளகு,வெற்றிலையும்  காக்காது.
புரிந்து கொள்ளுங்கள்,
ஆரோக்கியம் உங்கள் கையில்.

-ஏகப்பிரியன்

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...