உங்கள் பகுதியில் ஆதி மருத்துவ முகாம் நடத்தி ஆரோக்கியம் பெறுங்கள் நட்பாளர்களே
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள உங்கள் பகுதியில் இலவசமாக ஆதிமருத்துவ முகாம் நடத்திட தொடர்புக்கொள்ளுங்கள். கைப்பேசி:9629368389 தமிழக மற்ற பகுதிகளில்,நமது போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு ,உங்களால் முடிந்த தொகையை நன்கொடையாக வழங்கலாம். வகுப்பை நீங்கள் இலவசமாகவோ அல்லது ஒரு நபருக்கு 150 ரூபாய் என்ற விதத்தில் குறைந்த கட்டணத்தில் வகுப்பு நடத்த ஏற்பாடு செய்யலாம். இந்த வகுப்பில் இயற்கை வாழ்வியல் கோட்பாடு,உடல் சுத்திகரிப்பு முறைகள்,இயற்கை வழி பிரசவ முறை,யோகா,தியானம்,பிராணசிகிட்சை,மூலிகை மருந்துகள் தயாரிப்பு,முக்கிய வர்ம நுட்பங்கள் கற்பிக்கப்படும். இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைவருமே ஆரோக்கிய வாழ்வோடு ,தங்கள் வாழ்நாள் மருத்துவ செலவை தவிர்த்து நாள்ப்பட்ட நோய்களிலிருந்து இயற்கை வழியில் நிவாரணம் பெறலாம்.
AM YOGA TRUST 461/2012 Ngl
சரோஜா டவர்,பார்வதிபுரம் ஜங்சன்,நாகர்கோவில்-3
கைப்பேசி 9629368389
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
E.mail herbalsaum@gmail.com
No comments:
Post a Comment