I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கலக்கல் கற்றாளைச்சாறு

Wednesday, 13 December 2017

கலக்கல் கற்றாளைச்சாறு

கற்றாழை தரும் நிவாரணம்

இரண்டுசோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து சிறிதாக வெட்டி அதில் இரண்டு கிராம்பு,சிறிது கசகசா சேர்த்து இடித்துப்போட்டு பாதி எலுமிச்சம் பழமும் பிழிந்து  நான்கு தேக்கரண்டி தேன் கலந்து  அரைலிட்டர் நீர் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து மூன்று நாள் குடித்து வந்தால் மாதவிலக்கு நேரத்தில் வரும்  வலி நிற்கும், தூக்கமின்மை,மூத்திரக்கடுப்பு,உடல் வலி,மன அழுத்தம்,உடல் சூடு,பித்தம் குணமாகும். இறந்த செல்கள் வேகமாக வெளியேறும்.!

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...