நட்பாளர்கள் கவனத்திற்கு
மூலிகைப்பொருட்கள் மற்றும் நமது புத்தக தயாரிப்புகளுக்கு பணம் செலுத்த விரும்பும் நண்பர்கள் இணையதள சேவை மூலமாக - கைப்பேசியிலோ அல்லது ATM மூலமாகவோ பணம் செலுத்தலாம். இது முடியாத நட்பாளர்கள் கணிணியில் இரயில்,பேருந்து முன்பதிவு, மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை செய்து வரும் தனியார் மையங்களில் பணம் கொடுத்து நமது வங்கிக் கணக்கில் எளிதாக செலுத்தலாம். ஏனெனில் வங்கியில் நேரடியாக பணத்தை செலுத்த செல்லும் போது சில வங்கியில் தேவையில்லாத விபரங்களை கேட்டு நேரத்தை விரயம் செய்வதோடு, பலரையும் பணம் செலுத்த முடியாது என்று கூறி திரும்ப அனுப்பிவிடுகிறார்கள்.அது போலவே நமது வங்கிக்கணக்கு AM YOGA TRUST என்று டிரஸ்ட் பெயரில் இருப்பதால் வெளிநாட்டில் உள்ளவர்கள் அதில் நேரடியாக பணம் செலுத்துவதை மத்திய அரசு தடை செய்துள்ளது. அதனால், வெளிநாட்டில் உள்ளவர்கள் நமது மற்றொரு வங்கிக்கணக்கு எண்ணை வாங்கி, அதில் பணம் செலுத்தி நேர விரயத்தை தவிர்க்குமாறு கனிவாய் கேட்டுக்கொள்கிறேன்.!
-ஏகப்பிரியன் DYT
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment