I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: நூல் வெளியீடு

Wednesday, 13 December 2017

நூல் வெளியீடு

ஆதி மருத்துவம்

நூல் வெளியீடு மற்றும்
இயற்கை வாழ்வியல் பயிற்சி.

நாள்: 21/01/2018
நாகர்கோவில்.

நிகழ்வுகள்:   9.00 am விளக்கேற்றுதல்,பிராத்தனை.

9.15 and 11.00 am
ஆதி மருத்துவம் அறிமுக வகுப்பு 
[இயற்கை வாழ்வியல் முறைகள்,உடல்சுத்திகரிப்பு முறைகள்,யோகா,தியானம்,வர்மா,மூலிகை சிகிட்சை,பிராணசிகிட்சை நுட்பங்கள்]
வழங்குபவர்: இயற்கை வாழ்வியல் நிபுணர்,
ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
[ஆதி மருத்துவம் நூலாசிரியர்]

11.00 am - 12.00pm அவசரகால முதலுதவி [செயல்முறை]
வழங்குபவர்: திரு K.பிரகாஷ் அவர்கள், DIRECTOR - SAADHANA HEALTH & SAFETY CHENNAI.

12.00 pm - 1.00 pm இரத்த அழுத்தம்,தைராய்டு,சர்க்கரை வியாதி,ஆஸ்துமா,உடல் பருமன்,மன அழுத்தம்,தூக்கமின்மை,பக்கவாதம்,உடல் வலி,கழுத்துவலி, முதுகுத்தண்டு வலி,மழலையின்மை போன்ற  வியாதிகளை  குணமாக்கும் ஆதி மருத்துவ நுட்பங்கள் பயிற்சி.

1.00 pm ஆதி மருத்துவம்
[முழுமையான இயற்கை
வாழ்வியல் புத்தகம்]
நூல் வெளியீடு.

வெளியிடுபவர்: திரு K.பிரகாஷ் அவர்கள், DIRECTOR
SAADHANA HEALTH & SAFETY CHENNAI.
முதல் நூலை பெற்றுக்கொள்பவர்: இயற்கை நேசர், திரு அருண் சேவியர் அவர்கள் அபுதாபி.

1.00 pm - 2.00 pm
ஆதி இயற்கை மருத்துவ முறையில் குணமடைந்தவர்களின் அனுபவப்பகிர்வு & நிறைவு பிராத்தனை.

*அனைவரும் வருக
*ஆரோக்கியம் பெறுக
*அனுமதி இலவசம்

நாள்: 21/01/2018 ஞாயிறு
நேரம்: காலை 9.00 am and 2.00 pm
இடம்: ரோட்டரி கிளப் ஆடிட்டோரியம்,
ஆட்சியளார் அலுவலகம் எதிரில்,
நாகர்கோவில்.2
தொடர்பிற்கு:9629368389.

உங்கள் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆதி மருத்துவப் பயிற்சி வகுப்பு மற்றும் ஆதி மருத்துவம் நூல் அறிமுகம் நிகழ்வை நடத்தி இயற்கை வழியில் ஆரோக்கியம் பெற தொடர்பு கொள்ளுங்கள்.

AM YOGA TRUST
461/2012 NGL
யோகா & இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்.
சரோஜா டவர்,
பார்வதிபுரம் ஜங்சன்,
நாகர்கோவில்-3
கைப்பேசி:9629368389
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
herbalsaum@gmail.com

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...