உடல்எடைகுறைய
சிறுநாகன் பூ - 5 கிராம் ஏலம் - 10 கிராம் கிராம்பு - 20 கிராம் திப்பிலி - 40 கிராம்
மிளகு - 80 கிராம் சுக்கு - 150 கிராம் அஸ்வகந்தா(அமுக்கரா) - 320 கிராம்
அப்படியே இதற்கு சம எடை பனங் கற்கண்டு சேர்த்து பொடி செய்து காலை மாலை அரை தேக்கரண்டி பொடியை கால் டம்ளர் சூடு நீரில் கலந்து குடித்துவர உடல் எடை குறையும்.
-இணையப்பகிர்வு
No comments:
Post a Comment