I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: ஆவாரை தேநீர்

Monday, 6 November 2017

ஆவாரை தேநீர்

சிறுநீரக கற்கள் கரைய
ஆவாரம் பூ தேநீர்

தேவையான பொருள்கள்:

காய்ந்த ஆவாரம் பூ – ¼ கிலோ

சுக்கு – 10 கிராம்

மிளகு – 10 கிராம்

திப்பிலி – 10 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

லவங்கப்பட்டை – 10 கிராம்

செய்முறை:

     மேலே சொன்ன அனைத்து சரக்குகளையும் ஒன்றாக்கி நன்கு அரைத்துத் தூளாக்கிக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும். இதில் தேவையான அளவு பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிட மிக்க ருசியான இருக்கும்.

பயன்கள்:

     சர்க்கரை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் தினமும் 2 வேளை இந்த டீயை சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும். மேலும் இதய நோயை, ரத்த அழுத்தத்தை உடனே குணமாக்கும். சாதாரண டீயால் பித்தம் அதிகரிக்கும், ஆவாரம் பூவால் பித்தம் தணியும். சிறுநீரகக் கற்கள் கரையும்.

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...