I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பெருங்குடல்,மலவாய் வீக்கம்,குடல்வால் குணமாக

Friday, 17 November 2017

பெருங்குடல்,மலவாய் வீக்கம்,குடல்வால் குணமாக

பெருங்குடல், மலவாய் வீக்கம் குடல்வால் மற்றும் புண்  குணமாக

தினமும் காலையில் எனிமா கேனை பயன்படுத்தி வெதுவெது நீரில் இயற்கை  எனிமா எடுத்துக்கொள்வதோடு  தினமும் காலையில் உணவிற்கு பின் 10 கிராம் திரிபலா சூரணத்தை சிறிது பசுநெய்யில் கலந்து 12 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். அதோடு தினமும் இரண்டு வேளை சமைக்காத உணவு கொய்யா,பப்பாளி,அத்திப்பழம்,தேங்காய்,பூவன் வாழைப்பழம்,வெண்பூசணிச்சாறு,கற்றாளைச்சாறு போன்றவற்றை உண்பதோடு ஒரு வேளை கைக்குத்தல் அரிசிக்கஞ்சியை குடித்து வந்தால் சரியாகிவிடும். இரவு உணவை ஏழு மணிக்குள் முடித்துக்கொண்டுஒன்பது மணிக்குள் உறங்க வேண்டும்.
அர்த்த ஹலாசனம் (60 டிகிரி)  10  எண்ணிக்கை விதம் 4 முறை. மட்ச்யாசனம் 50 எண்ணிக்கை ஒரு முறை செய்தால் விரைந்த குணம் கிடைக்கும்.
நலம் பெருகட்டும் …

aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...