I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை குழந்தை

Saturday, 11 November 2017

இயற்கை குழந்தை

*இதோ ஒரு இயற்கை இரகசியம்*

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த இயற்கை தோழர் மணிகண்டன்👫தமிழினி இணையருக்கு நேற்று 11-11-2017 காலை 6.30 மணிக்கு மரூட்டி (தொப்புள் கொடி வெட்டாமல் குழந்தை பிறப்பு முறை) முறை என்ற பண்டைய முறை மூலமாக பெண் குழந்தையை தங்கள் வீட்டிலேயே இயற்கை முறையில் நண்பர் மணிகண்டன் மற்றும் அவர் துணைவியர் மட்டுமே இருந்து இக்குழந்தை பிறப்பை நிகழ்த்தி உள்ளனர். இயற்கை முறையில் குழந்தை பிறப்பு இவர்களுக்கு இது இரண்டாம் முறை. இது இவர்களது நான்காவது குழந்தை(3பெண்[ஓவியா,புவினி,நவிலினி],1 ஆண்[கவினன்]). அக் குழந்தைக்கு "நவிலினி" என பெயரிட்டுள்ளனர்.  குடும்பமாக இயற்கை விவசாயம், இயற்கை வாழ்க்கை  முறையை செயல்படுத்தி வரும் இந்த இயற்கை குடும்பத்தை வாழ்த்துவோம் நட்பாளர்களே விவரங்கள் அறிய, வாழ்த்த
மணிகண்டன்-9884147676.
aumherbals.blogspot.com
AUM HERBALS
Mobile & Whats App
9629368389

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...