*உடல்வலி குணமாக*
நெருஞ்சிமுள் சூரணம் 10 கிராம்
இந்துப்பு 2 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 2 கிராம்
எடுத்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து அரை டம்ளராக சுருக்கி வடிகட்டி காலை வெறும் வயிற்றில் 12 நாட்கள் குடித்து வந்தால் உடல்வலி,கைகால் வீக்கம்,சிறுநீரக பலவீனம்,நீர்க்கடுப்பு குணமாகும்.!
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment