I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பல்வலி போக

Thursday, 9 November 2017

பல்வலி போக

சொத்தைப்பல் வலி குறைய

இரண்டு கிராம்பை தட்டி வாயில் போட்டு சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெயும் வாயில் விட்டு தொடர்ந்து 10 நிமிடம் வாயை மூடி கொப்பளித்து துப்பினால் வலி போய்விடும்.இரவில் மூலிகை பல் பொடியால் தேய்ப்பது,உணவு உண்ட உடனேயே பல்லை விரலால் தேய்த்து கழுவுவது போன்றவற்றை செய்தால் அடிக்கடி பல்வலி வருதல் நிற்கும்.

amyogatrust.bolgspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...