I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கட்டிக்கு வைத்தியம்

Tuesday, 7 November 2017

கட்டிக்கு வைத்தியம்

கட்டி பழுத்து உடைய

பச்சை ஊமத்தன் விதை 20 கிராம் எடுத்து அம்மியில் வைத்து அரைத்து 100 மில்லி விளக்கெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து கிண்டினால் குழம்பு போல திரண்டு வரும் இதை நாளைக்கு இரண்டு முறை கட்டியில் தொட்டு போட்டுவந்தால் கட்டி பழுத்து உடையும் அல்லது அமுங்கி விடும்.
அதுபோலவே நித்ய கல்யாணி பூக்களைப் பறித்து இரும்புச்சட்டியில் போட்டு  பத்துப்பூவில் 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி ஒரு டம்ளராக வற்றியது இறக்கி  வடிகட்டி பகிர்ந்து 3 மணிக்கு ஒரு முறையாக நாளைக்கு இரண்டு வேளை உணவிற்கு பின் பத்து நாள் குடித்து வந்தால்  உடலில் உள்ளே வெளியே உள்ள எல்லா விதமான கட்டியும் போய்விடும்.!

aumherbals.blogspot.in

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...