நாக்கு புண் குணமாக
பத்து ஆவாரம் பூவை எடுத்து 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து முக்கால் டம்ளரானதும் வடிகட்டி தொடர்ந்து ஏழ நாட்களுக்கு உணவிற்கு முன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொண்டைப்புண்,நாக்குப்புண்,வாய்ப்புண், அதிகதாகம், உடல் வறட்சி,நமச்சல் போன்றவை குணமாகும்.
You Tube amyogatrust
yoga for all
No comments:
Post a Comment