I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: அன்பும் அறமும் உயர்க

Friday, 6 July 2018

அன்பும் அறமும் உயர்க

நன்றி சொந்தங்களே

இன்று எனக்கு பிறந்த நாள்
(06/07/2018)
வாழ்த்துகள் கூறிய
அனைத்து நட்பாளர்களுக்கும்
நன்றியும் வாழ்த்துகளும் … !

சாதியும் மதமும் கொள்கையும்
மாயை.அன்பும் அறமும்
உண்மையும் மட்டுமே என்றும்
மனித வாழ்வை ஞநடத்திக்கொண்டுள்ளது.

பூதப்பாண்டி அக்ரகாரத்தில்
இருந்து ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில். உடன்  எனது யோக மாணவர் -
பூசாரி நடராஜன் அவர்கள்.!

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...