I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வாழ்த்திய இதயங்கள் வாழ்க

Friday, 6 July 2018

வாழ்த்திய இதயங்கள் வாழ்க

எனது 42 வது பிறந்த நாளுக்கு (06/07/2018)வாழ்த்து கூறிய அனைவருக்கும் மனம் கனிந்த நன்றிகள் உரித்தாகுக …

எனக்கு நேரடியாக பல்வேறு கலைகளை கற்பித்த சூரியச்சித்தர் சுவாமி.
வெங்கட் இரமணா,
பண்டிதர்.
கிருஷ்ணமூர்த்தி அய்யா,
வேதாத்ரி மகரிசி அய்யா,
DR AS.அசோக்குமார் அவர்கள்,
வேல்முருகன் ஆசான்,
பழனிமுருகன் மாஸ்டர்,சசிதரன் மாஸ்டர்,
பத்மநாபன் அண்ணன். ஆகியோர்களையும்
எனது மானசீக குருநாதர்களான
சுவாமி விவேகானந்தர்,
வள்ளலார்,
மகாகவி பாரதி,
யோகாச்சார்யா பெங்களூர் சுந்தரம் அய்யா,யோகரத்னா. கிருஷ்ணமாச்சார்யா,
பரஞ்சோதி மகான்,
நம்மாழ்வார் அய்யா,டாக்டர் AVG.ரெட்டி,டாக்டர் பஸ்லூர் இரகுமான், போன்றோரின் ஆசியையும், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா,இராஜபாளையம் அரவிந்த் ஆஸ்ரமம், சென்னைஇராமச்சந்திரா மிசன்,கோவை ஈசா யோகா மையம் போன்ற அமைப்புகளின் வாழ்த்துகளையும் பணிந்து பெற்றுக்கொள்கிறேன்.!

இடையறாது என்னை இயக்கிக் கொண்டிருக்கும் இறைநிலையான இயற்கையின் ஆற்றலை எனதாக்கிக் கொள்கிறேன்.!
என்னை,எனது கலையை உள்வாங்கிய,ஆதரவளித்த அனைத்து ஆன்மாக்களையும் பெருமையுடன் போற்றுகிறேன்.!

வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

-ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில்
www.aumherbals.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...