I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: காதுகேளாமை குணமாக

Sunday, 15 July 2018

காதுகேளாமை குணமாக

புலிப்பாணி சித்தர் அருளிய மிளகாய் தைலம்

மிளகாய் 1 துலாம் (3500 gm ),சதைத்துப்போட்டு
தண்ணீர் 21 லிட்டர்,
பாண்டத்தில் இட்டு எட்டில் ஒன்றாக வற்ற காய்ச்சி வடிகட்டி,அதில் நல்லெண்ணெய் 750 மிலி  விட்டு கலக்கி, 40 கிராம் மிளகை மேற்படி கசாயத்தை விட்டு நன்கு மெழுகு பதம் அரைத்து, எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து மெழுகு பதத்தில் வடித்து வாரம் இரு முறை முழுகி வர ,
நீர்செரிப்பு ,
திமிர்வாதம் ,
சோகை ,
மண்டைக்குத்து ,
உடல்வலி,
சூலை,
புடைசூலை ,
மேக வாய்வு,
சொறி சிரங்கு ,
காதடைப்பு ,
காது குத்தல் ,
முதலியவை தீரும்.

-இணையப்பகிர்வு

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...