I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பித்தக்கல் கரையும்

Wednesday, 11 July 2018

பித்தக்கல் கரையும்

*பித்தப்பை கல் கரைய சிறு நீரக கோளாறுகளுக்கு*
பழைய மண் சட்டியில் படிகாரம் உருகி வரும் போது வெடியுப்பு சேர்த்து பொங்கும் போது வெங்காரம் சேர்த்து பொரித்து எடுத்து கல்வத்திலிட்டு தூளாக்கி வைத்து கொள்ளவும்  பித்தப்பை கல் கிட்னி கோளாறுகளுக்கு பாலில் நீராகாரத்தில் கலந்து கொடுக்கலாம்
சீனிக்காரம் 500 கிராம்
வெடியுப்பு 300 கிராம்
வெங்காரம் 200 கிராம் சேர்த்து பொரித்து எடுக்கலாம்.

இவற்றில் இரண்டு சிட்டிகை அளவு நெய்யில் குழப்பி சாப்பிட்டால் நன்று
மற்றும் low pressure. diabetic இருப்பவர் மருத்துவர்கள் ஆலோசனை படி சாப்பிட வேண்டும் இந்த மருந்து ரத்தத்தில் உப்பு .சர்க்கரை அளவை 1/2 மணி நேரத்தில் குறைந்தது விடும்  நன்றி 🙏🙏🌸🙏🙏

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...