ஆண்மை குறைவு நீங்க
பூனைகாலி விதை முருங்கை விதை அரசம் விதை சாதிக்காய் மதனகாமப்பூ ஓரிதழ்தாமரை கிராம்பு ஆனை நெருஞ்சில்விதை இவை வகைக்கு 100 கிராம் சாம்பிராணிபதங்கம் நீர்முள்ளி விதை இவை வகைக்கு 50 கிராம் இவைகளை பொடித்து தேவையான அளவு தண்ணிர் விட்டான் கிழங்கு சாறும் முருங்கைப்பூ சாறும் விட்டரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக்கி கொண்டு இரவில் 1-2 மாத்திரை பாலுடன் கொள்ள ஆண்மை குறைவு நீங்கும்.
-இணையப்பகிர்வு
No comments:
Post a Comment