இயற்கையின் இரகசியங்களைஉணர்த்தி
உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் இரண்டு தலை சிறந்த புத்தகங்கள்
1. ஆதிமருத்துவம்
இயற்கை மருத்துவக் கோட்பாடு முதல் உடல் சுத்திகரிப்பு முறைகள், யோகா,மூலிகை மருத்துவ குறிப்புகள்,இயற்கை குளியல் முறைகள்,வர்மசிகிட்சை,பிராணசிகிட்சை நுட்பங்கள் வரை அனைத்து இயற்கை வாழ்வியல் முறைகளும் அடங்கிய 384 பக்க நூல்
நன்கொடை: 360 ரூபாய்
2.மஹாயோகா
யோகமந்திரம்,யோகாசனம், மூச்சிப்பயிற்சி,உடல் சுத்திகரிப்பு கிரியைகள், நோய் தீர்க்கும் முக்கிய யோகாசனங்கள், தியான நுட்பங்கள் நிறைந்த ஹடயோகம் ராஜயோகம் இணைந்த முழுமையான யோகாநூல்.
268 பக்கங்கள்
நன்கொடை: 150 ரூபாய்.!
இரண்டு நூல்களுமே
இயற்கை வாழ்வியல் நிபுணரும் யோகாசன சாதனையாளருமான
ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில் DYT
அவர்களால் இயற்றப்பட்டு பல்வேறு பத்திரிகைகளாலும் எழுத்தாளர்களாலும் பாராட்டப் பெற்றதோடு பல இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்களையும் உருவாக்கிய அற்புத நூல்கள்.!
சென்னை,சின்ன சேலம்,நாகர்கோவில் போன்ற ஊர்களில் நேரடியாகவும் இந்தியாவில் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் தபாலிலும் பெற்றுக்கொள்ளலாம்.!
தொடர்பிற்கு: AM YOGA TRUST Regd 461/2012
பார்வதிபுரம்,நாகர்கோவில்.4 9629368389,9629131089
www.aumherbals.com
No comments:
Post a Comment