நட்பாளர்களே,
மே 11,12,13 ஆரல்வாய்மொழி இயற்கை வாழ்வியல் முகாமில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ள, நட்பாளர்கள் மே ஐந்தாம் தேதிக்குள் நமது வங்கிக் கணக்கில் நபருக்கு 500 ரூ செலுத்தி முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.
அல்லாதவர்கள் முகாமில் கலந்துகொள்ள இயலாது.
No comments:
Post a Comment