I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கீரை மோர் செய்வது எப்படி? பெண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளின் மூலம் தேவையான அனைத்து சத்துக்களை பெறலாம். இன்று கீரையும், மோரும் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முளைக் கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை கலவை - ஒரு கப், மோர் - ஒரு கப், மிளகு தூள் - தேவையான அளவு, உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கு. செய்முறை : கீரை வகைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய கீரையை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். கீரை நன்றாக ஆறியதும் கீரையுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், மிளகு தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி பருகலாம்.! -இணையப்பகிர்வு

Tuesday, 24 April 2018

கீரை மோர் செய்வது எப்படி? பெண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுகளின் மூலம் தேவையான அனைத்து சத்துக்களை பெறலாம். இன்று கீரையும், மோரும் சேர்த்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முளைக் கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை கலவை - ஒரு கப், மோர் - ஒரு கப், மிளகு தூள் - தேவையான அளவு, உப்பு, பெருங்காயத்தூள் - தேவைக்கு. செய்முறை : கீரை வகைகளை ஆய்ந்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய கீரையை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். கீரை நன்றாக ஆறியதும் கீரையுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள், மிளகு தூள் சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டி பருகலாம்.! -இணையப்பகிர்வு

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...