கொடை சுகமாகும்
நொங்கு,இளநீர்,நீர்மோர்,நீராகாரம்,பதநீர்,தயிர்சாதம்,கேப்பை கூழ்,மண்பானை நீர் போன்ற உணவுகளை தினமும் சாப்பிடுவதோடு எண்ணெய் குளியல், அடிக்கடி கைகால் முகம் கழுவுதல்,காற்றோட்டம் உள்ள இடத்தில் உலவுதல் போன்றவற்றை சரியாக செய்து, மசாலா உணவுகள்,பாக்கெட் உணவுகளை தவிர்த்து வந்தால் கொடை நோய்கள் தாக்காது, ஆரோக்கியமாய், சுகமாய் வாழலாம்.!
-ஏகப்பிரியன் DYT
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]
aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment