எடையை குறைக்க சில
மூலிகை மருந்துகள்.
தினமும் இரவில் அரைத்தேக்கரண்டி திரிபலா அல்லது பஞ்சமூலி சூரணத்தை கால் டம்ளர் சுடுநீரில் கலந்து இரவு உணவிற்கு பின் தூங்குவதற்கு அரைமணி முன் குடித்து வந்தால் எடை குறைவதோடு உடலில் உள்ள வாதம்,பித்தம்,கபம் இயல்பு நிலைப்பெறும் கழிவுகள் வெளியேறும்.
சிலீம் & ட்ரீம் கேப்சூல் என்ற யுனானி மருந்தை வாங்கி காலை,மாலை உணவிற்கு பின் 2 கேப்சூல் உண்டு சுடுநீர் அருந்தி வந்தால் எடை,தொப்பைக் குறையும்.
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment