🌿 வாதம் போக்கும் எளிய மருத்துவம்🌴
*கீல்வாதம் நீங்க*
*2 கைப்பிடியளவு பேய்மிரட்டி இலையை எடுத்து மண்சட்டியில் போட்டு வதக்கி ஒரு மெல்லிய வெள்ளைத்துணியில் போட்டு கட்டி பாதிக்கப்பட்ட இடத்தில் தொடர்ந்து சில நாட்கள் ஒத்தடம் கொடுத்துவர கீல்வாதம் நீங்கும்*
*பாத எரிச்சல்*
*கையளவு மருதோன்றி இலையை எடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைவிட்டு அரைத்து பாத எரிச்சல் உள்ள பகுதியில் வைத்து சுற்றி துணியால் கட்டி 9 மணியளவில் படுத்துக் கொண்டு பனிரெண்டு மணிவாக்கில் எழுந்து காலை கழுவி படுத்துவர மூன்று நாட்களில் பாத எரிச்சல் முற்றிலும் அகலும்*
*ஊமத்தம் இலைச்சாறு அரைலிட்டர் நல்லெண்ணைய் அரைக்கிலோ இரண்டையும் அடுப்பேற்றி காய்ச்சி நீர் வற்றிய வேளையில் 5 கிராம் கட்டிகற்பூரம் தட்டிப்போட்டு இறக்கி வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் சேகரித்துக்கொண்டு வேளைக்கு இரண்டுத் தேக்கரண்டி அளவு எண்ணையை காலை,மாலை உணவிற்கு முன் உண்டுவர எவ்வளவு கடினமான கீல்வாதமும் மூன்று நாளில் மறையும்*
🌿இயற்கை மூலிகை மருத்துவ தகவல்களுக்கு🍁
amyogatrust.blogspot.in
☘100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு🌾
AUM HERBALS
Mobile & Whats app
*9629368389*
No comments:
Post a Comment