I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: வெப்ப நோய்கள் தீரும்

Wednesday, 4 April 2018

வெப்ப நோய்கள் தீரும்

கோடை நோய்கள் குணமாக

சுக்கு,மிளகு,திப்பிலி,
வேப்பிலை,மஞ்சள்,
சந்தனச்சீவல்,நன்னாரி,
அதிமதுரம் இவைகளை சம அளவாக எடுத்து பொடித்து வைத்துக்கொண்டு காலையில் அரைத்தேக்கரண்டி பொடியை ஒருத்தேக்கரண்டி தேனிலும்
இரவில் அரைத்தேக்கரண்டி பொடியை அரை டம்ளர் சுடுநீரிலும் உணவிற்கு பின் தொடர்ந்து 24 நாட்கள் உண்டுவர

வெப்பக்கட்டி,கல்லீரல் புண்,
இதயநோய்,தோல்நோய்கள்,வயிற்றுவலி,அம்மை நோய்கள்,சிறுநீர்ப்பாதை எரிச்சல்,வெள்ளைப்படுதல்,சோர்வு,
பித்தமயக்கம் போன்ற நோய்கள் குணமாகும்.!

-ஏகப்பிரியன் DYT
aumherbals.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...