குதுகுலமான ஆரோக்கியம்
தரும் கோவை இளகம்
செய்முறை
1.கோவைக்காய் கிழங்கு
2.கோவை இலை
வகைக்கு 300 கிராம்
3.பாதாம் 100 கிராம்
4.சுக்கு 100 கிராம்
5.மிளகு 50 கிராம்
6.திப்பிலி 50 கிராம்
7.சீரகம் 50 கிராம்
8.அமுக்ரா கிழங்கு 50 கிராம்
9.தண்ணீர் விட்டான் கிழங்கு 50 கிராம்.
10.கடுக்காய் தோடு 50 கிராம்
11.நெல்லிக்காய் வற்றல் 50 கிராம்
12.தான்றிக்காய் தோடு 50 கிராம்
13.ஓமம் 50 கிராம்
14.குரோசணி ஓமம் 50 கிராம்
15.கசகசா 100 கிராம்
16.சாதிக்காய் 50 கிராம்
17.சாதிப்பத்திரி 50 கிராம்
18.லவங்கம் 50 கிராம்.
19.லவங்கப்பட்டை
50 கிராம்
20.லவங்கப் பத்திரி 50 கிராம்
21.ஏலக்காய் 50 கிராம்
இவைகளை இள வறுப்பாக வறுத்து பொடித்து, சலித்து எடுத்துக்கொண்டு
ஒரு இரும்புச்சட்டியில் 2 லிட்டர் பசும்பால்,ஒன்றரை லிட்டர் பசுநெய் சேர்த்து கலக்கி சிறுதீயில் எரிக்கவும் நன்கு கொதி வந்தவுடன் அதில் மேற்கண்ட சரக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கிளறிக் கொண்டே வருக, நன்கு வெந்ததும் இதனுடன் இரண்டு கிலோ பனைவெல்லம் சேர்த்துக் கிளற வேண்டும், குழம்பு பதத்தில் திரண்டு வரும் போது இறக்கி ஆறவிடவும், இளஞ்சூடு பருவம் வந்ததும் அதனுடன் 800 மில்லி தேன் சேர்த்து நன்கு கிளறி,வெள்ளைத்துணியால் மூடிவிடவும். பிறகு தினமும் மதிய வேளையில் இந்தக் கலவையை 7 முதல் பத்து நிமிடங்கள் வரை கிளறி வரவேண்டும். பத்தாவது நாள் முதல் இந்தக்கலவையில் வயதுக்கும் நோய்க்கும் ஏற்றபடி ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி உண்டு வர
*எலும்புருக்கு நோய்
*மூளைச்சூடு
*சக்கரை வியாதி
*இதய பலவீனம்
*சிறுநீரக கற்கள்
*தசைவலி
*மூலம்
*ஆசனவாய் புண்
*பௌத்திரம்
*இழுப்பு
*தோல் நோய்
*சிறுநீரக பலவீனம்
*கல்லீரல் வீக்கம்
*ஒவ்வாமை
*குஷ்டம்
*வெள்ளைப்படுதல்
*மேகநோய்
*அழுகிய புண்
*வாய்ப்புண்
*வயிற்றுப்புண்
*காக்கை வலிப்பு
*நரம்புப்பிடிப்பு
*தசைவலி
*மண்ணீரல் வீக்கம்
*கணைய வீக்கம்
*கண்புரை
*கண்நோய்
*கெட்ட பாக்டீரியத் தொற்று
*சத்துக்குறைபாடு
மன அழுத்தம் போன்ற பலவீன நோய்களை குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலை வலுவாக்கி எத்தகைய நாள்ப்பட்ட நோயையும்
மருந்து தீரும் முன் குணப்படுத்தும்.
🍁ஆர்டரின் பேரில் தேவையான வர்களுக்கு செய்து தரப்படும் அல்லது நீங்களும் செய்து பயன்படுத்தலாம்.!
🌿100 % இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
Mobile & Whats app
9629368389
aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com
No comments:
Post a Comment