I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: பூவரசன் மகிமை

Saturday, 24 February 2018

பூவரசன் மகிமை

படர் தாமரை குணமாக

மொத்தம் முப்பது கிராம் அளவு பூவரசன் இலை,காய்,பூ ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சதைத்து அதனோடு 200 மில்லி சுத்தத் தேங்காய் எண்ணெய் கலந்து மண்ச்சட்டியில் காய்ச்சி குழம்பு பதத்தில் எடுத்து வைத்துக்கொண்டு படர்தாமரை,சொறி,தேமல்,சொரியாஸிஸ் போன்ற தோல்நோய்கள் இருப்பவர்கள், பாதிக்கப்பட்ட இடத்தில் இந்த எண்ணெயை அழுத்தித்தேய்த்து அரைமணி நேரம் வெயிலில் நின்று, பிறகு இயற்கை குளியல் பொடி தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.!

100% இயற்கை மூலிகை தயாரிப்புகளுக்கு AUM HERBALS M&W 9629368389 aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...