I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: இயற்கை காப்பி

Wednesday, 14 February 2018

இயற்கை காப்பி

மாங்கொட்டை காப்பி
தயாரிக்கும் முறை

நன்றாக காய வைக்கப்பட்ட மாங்கொட்டைப் பருப்புப்பொடி ஒருத்தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து அது ஒரு டம்ளரானதும் இறக்கி வடிகட்டி அதனுடன் சிறிது கருப்பட்டி அல்லது தேன் கலந்து கலக்கி தினமும் காலையோ மாலையோ ஏதேனும் ஒரு வேளை குடித்து வந்தால்

*உடல் பருமன் குறையும்
*மாதவிடாய் வயிற்று வலி குணமாகும்
*இரைப்பை வீக்கம் வற்றும்
*கெட்டக் கொழுப்பு குறையும்
*ஜீரண உறுப்புகளின் பலம் அதிகரிக்கும்
*இதயம் வலுவாகும்
*சக்கரை வியாதி கட்டுப்படும்
*இரத்த ஓட்டம் சீராகும்

இவை மட்டுமின்றி உடலில் சேரும் கழிவுகளை அகற்றுவதில் வேகமாக செயல்படுவதால் மலச்சிக்கல்,சளி, தோல்நோய்கள் வாழ்க்கையில் அண்டவே அண்டாது.

வேறென்ன வேண்டும்?

🌿100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு

🍁AUM HERBALS
Mobile & whats app
9629368389

aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...