நீர்பிரம்மி தரும்
நிறைவான ஆரோக்கியம்
ஞாபகசக்தி குறைபாடு,கவனமின்மை,ஆட்டிசம்,மூளை வளர்ச்சிக்குறைபாடு,மனஅழுத்தம்,தூக்கமின்மை போன்றவற்றை நீக்குவதே நீர் பிரம்மியின் குணம்.
இரண்டுத்தேக்கரண்டி பொடியை மதிய உணவில் கலந்து சிறிது பசுநெய் விட்டு பிசைந்து சாப்பிட்டுவிட்டு பிறகு வழக்கமாக உண்பதைப்போல உண்ணலாம். இவ்வாறு தொடர்ந்து 50 நாட்கள் செய்து வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் நீங்குவதோடு உடலும் மனதும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
நீர்பிரம்மி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு உருண்டையாக உணவிற்கு முன் உண்டு சுடுநீர் அருந்தலாம். 30 மில்லி சாறெடுத்து அதில் 20 மில்லி தேன் கலந்தும் உணவிற்கு முன் அருந்தலாம்.
இப்படி ஏதேனும் ஒரு வகையில் 50 நாட்கள் வரை நீர் பிரம்மி இலையை பயன்படுத்தி வர ஆரோக்கியம் மேம்படும். மருந்து உண்ணும் காலத்தில் இரசாயண உணவுகள்,அசைவ உணவு எடுக்காமல் புளி,உப்பு ,காரம் குறைத்து வேறு சித்த,ஆயுர்வேத மருந்துகளையும்
பயன்படுத்தாது இருப்பதோடு ஜானுசீராசனம்,சர்வாங்காசனம்,மட்ச்யாசனம்,தோப்புக்காரணாசனம்,சாந்தியாசனம்,நாடிசுத்தி போன்ற யோக நுட்பங்களையும் பயன்படுத்திட வேகமாக குணம் கிடைக்கும்.!
🌿100 % இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
🍁AUM HERBALS
M&W 9629368389
aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com
நலம் பெருகட்டும் …
No comments:
Post a Comment