I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: அழகு குறிப்பு

Friday, 23 February 2018

அழகு குறிப்பு

தோல் பளபளக்க ஒரு எளியவழி

ஒரு சிறிய கிண்ணத்தில் பத்துதுளி நல்லெண்ணெய் ஊற்றி அதில் 8 துளி நீர்சேர்த்து விரலால் தேய்த்து கலக்கினால் பசை போன்று திரண்டுவரும் இந்தக் கலவையை  கண் கருவளையம்,முகச்சுருக்கம்,வயதானத் தோற்றம்,கருந்திட்டு போன்ற குறைபாடு உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் 20 நாளில் மேற்கண்ட குறைபாடுகள் நீங்கும்.

உணவில் பழம்,காய்கறியை அதிகம் சேர்த்துக்கொள்வதோடு தேவையான அளவிற்கு நீரும் குடிக்க வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் யோகா,தியானம் போன்றவற்றையும் செய்வதோடு இரவு பத்து மணிக்குள் தூங்கி அதிகாலையில் எழுந்து வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் விரைவில் நீங்கும்.

🌿100 % இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு

AUM HERBALS
M&W 9629368389

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...