I AUM HERBALS - Natural Medicine and Ayurveda tips - How to Make Natural Medicine: கற்கும் களம்

Monday, 5 February 2018

கற்கும் களம்

ஆதிமருத்துவம்

☘இயற்கை
வாழ்வியல் பயிற்சி🌾

#நண்பர்களுக்கு ஓர் அன்பு அழைப்பு

இன்றைய வாழ்க்கை முறையில் உள்ள பல்வேறு இருட்டுப் பக்கங்களை சபிப்பதை விட, நமது முன்னோர் வாழ்க்கை முறையான ஆதிமருத்துவ ஒளியை உலகெலாம் விதைப்போம் வாருங்கள் … ஆரோக்கிய வாழ்வை மீட்போம் வாருங்கள்.!

💥இயற்கை வாழ்வியல் கோட்பாடு,
உடல் சுத்திகரிப்பு பயிற்சிகள்,
மூலிகை மருந்துகள் தயாரிப்பு,
அவசரகால முதலுதவிகள்,
யோகா,தியானம்,வர்மநுட்பங்கள், பிராணசிகிட்சையின் மூலம்
ஆரோக்கிய வாழ்வு மற்றும் நாள்ப்பட்ட நோய்களிலிருந்து
விடுதலை🌅

உங்கள் பகுதியில் குறைந்தது 50 நபர்கள் அமரக்கூடிய அளவிற்கான இடமும் இயற்கை ஆர்வமும் உள்ளவர்கள் 4 மணி நேர  ஆதிமருத்துவ அறிமுக வகுப்பை ஏற்பாடு செய்து நானிலம் ஆரோக்கிய வாழ்வடைய  வழிகாட்டலாம்.

நிகழ்வை நீங்கள் சேவையாக இலவசமாக அல்லது நபருக்கு 150 முதல் 300 ரூபாய் வரை என்று குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்யலாம். நிகழ்விற்கு நீங்கள் குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. போக்குவரத்து செலவுகளை மட்டும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்து கொண்டால் போதுமானது.!

சென்னை மற்றும் நாகர்கோவிலில் ஒருங்கிணைந்த ஆதிமருத்துவ வகுப்பு மிக வெற்றிகரமாக ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.

பயிற்சி இயக்குனர் ஏகப்பிரியன் அவர்கள் 27 ஆண்டுகால இயற்கை வாழ்வியல் அனுபவம் கொண்டவர் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாக முன்னோர் வாழ்வியல் முறைகளை கற்பித்துள்ளார். ஆதிமருத்துவம்,இயற்கை வழிகாட்டி,மஹாயோகா,ஆழ்நிலை யோகம்,இன்சுலின் என்று பல நூல்களையும் குறுந்தகடுகளையும் தயாரித்து  வெளியிட்டுள்ளார்.!

இது ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள் நடத்தும்  பேச்சுக்கான வகுப்பு மட்டுமல்ல, முன்னோர் வாழ்க்கை முறைகளை திறம்பட கற்பதற்கான களம்.!

தொடர்பிற்கு: ஆதிமருத்துவம் ஏகப்பிரியன் DYT
AM YOGA TRUST
Regd 461/2012 Ngl
[இயற்கை வாழ்வியல் பயிற்சி மையம்]
பார்வதிபுரம் ஜங்சன்,நாகர்கோவில்-4

கைப்பேசி:9629368389
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
Email herbalsaum@gmail.com

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment

தியானம் செய்வோம்

சுகமான🎯தியானம் " உணர்வுநிலை உருவம் உணர்வற்ற நிலை அருவம் உணர்வு கடந்த உணர்வற்ற நிலை தியானம் " எப்பொழுதும் எதையாவது...