மனஅழுத்தம்,மனவியாதி குணமாக
தானே பேசுவது,தன்னையே எல்லோரும் கவனிப்பதாய் நினைப்பது,தூக்கமின்மை,பெரும்பாலும் தனியாக இருக்க ஆசைப்படுவது,சிடுசிடுப்பு,எரிச்சல் போன்றவை இன்று பெரும்பான்மை மக்களுக்கு பரவிவரும் ஒரு வாழ்க்கை முறை அழுத்தநோய்.இதற்கு தினமும் காலையில் உணவிற்கு பின் நெல்லிக்காய் அளவு துளசிலேகியம் அல்லது இரண்டு துளசி மாத்திரை சாப்பிட்டு அரை டம்ளர் சுடுநீர் அருந்தி வரலாம். இரவில் ஒருத்தேக்கரண்டி ரோஜா குல்க்கந்தில் அரைடம்ளர் சூடான பசும்பால் கலந்து தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு குடித்து வரவேண்டும். இவ்வாறு 12 முதல் 48 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் சரியாகிவிடும். அதோடு தினமும் 15 நிமிடம் ஓம்கார தியானம்,மந்திர பிராணாயாமம் போன்ற யோகநுட்பங்களையும் பயின்று வந்தால் விரைவில் மனம் லேசாகி பூரண உடல்,மன ஆரோக்கியம் துலங்கும்.!
குறிப்பு: தினப் பத்திரிகை படித்தல்,தொலைக்காட்சி பார்த்தல்,சமூக ஊடகங்களில் உலவுதல்,பேருந்து பயணம் செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.அதோடு பள்ளி,கல்லூரி,மருத்துவமனை கட்டணம். GST,NEET உலகமயம்,தனியார் மயம் போன்ற வார்த்தைகளையும் மறந்துவிட்டால் என்றும் மனம் இதமாய் சிரிக்கும்.
🌿100% இயற்கை மூலிகை
தயாரிப்புகளுக்கு
AUM HERBALS
M&W 9629368389
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment