AUM HERBALS
இயற்கை குளியல் பொடி
ஆரோக்கிய அழகு
தரும் இயற்கையின் வரம்
👉நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான குளியல் பொடி
👉உடல் குளிர்ச்சியை தரும்.
👉முகப்பருக்கள் மறைந்து விடும், தொடர்ந்து பயன்படுத்த மீண்டும் வராமல் தடுக்கும்.
👉சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
👉இளமையான தோற்றத்தை தரும்😎😎
👉வியர்வை துர்நாற்றத்தை தடுக்கும்😷
தோலில் ஏற்படும் நோய்கள் வராமல் காப்பதோடு உடலின் மெலனின் ஆற்றலை அதிகப்படுத்தி தோல் நோய்கள் மற்றும் எலும்பு சம்மந்தமான நோய்களை குணமாக்கும்.
A /C யில் வேலை பார்ப்பவர்களுக்கு மிக சிறந்த பலன் தரும்.
அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
மூலப்பொருட்கள்:
🌱🌹🥀🌿🍁🍂
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, சந்தனப்பட்டை, ஆவாரம் பூ,சீகக்காய், கார்போக அரிசி, வெட்டிவேர், விலாமிச்சு வேர், கோரைக்கிழங்கு, செம்பருத்தி, ரோஜா இதழ், பாசிப்பயிறு, அதி மதுரம், புதினா இலை, ஆரஞ்சு தோல், நெல்லிக்காய்.
👆👆👆👆மேற்ச௳றிய மூலப்பொருட்கள் அனைத்தும் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது..
இயற்கை குளியல் பொடியை பயன்படுத்தும் முறை 🚿🚿🚿
👉தேவையான அளவு பொடியை எடுத்து தண்ணீரில் அல்லது தேங்காய் நீரில் கலந்து சிறிது நேரம் கழித்து பயன்படுத்தவும்.
👉ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு உடலில் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவிய பின் பயன்படுத்தவும்.
🌿🌿🌿🌿🌱இயற்கை பொருட்களை பயன்படுத்துவோம் நம் ஆரோக்கியம்
காப்போம்🌱🌱🌱🌲🌲🌳🌿🌿
🍀AUM HERBALS
M&W 9629368389
amyogatrust.blogspot.com
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment