குழந்தைகள் ஆரோக்கியம்
தினமும் காலையில் உடலிலிலும் தலையிலும் சிறிது தேங்காய் எண்ணெய் தேய்த்து வெயிலில் பத்து நிமிடம் வைத்திருந்து பிறகு பயத்தமாவு போட்டு குளிப்பாட்டி வந்தால் பிறந்தது முதல் 2 வயதுவரை வரை உள்ள குழந்தைகள் நன்றாக தூங்கும், உடல் வளர்ச்சி சீராக இருக்கும், தோல் நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
aumherbals.blogspot.com
No comments:
Post a Comment