*AUM HERBALS இயற்கை*
*மூலிகை தயாரிப்புகள்*
******************
🌿நிலவேம்பு குடிநீர்
விசக்காய்ச்சல்,மூட்டுவலி,
உடல்வலி,தோல் அரிப்பு,உடல்வீக்கம்,சிறுநீரக பலவீனம் நீக்கும் ஒப்பற்ற மருந்து.!
நிலவேம்பு,மிளகு,பற்பாடகம்
சந்தனச்சீவல் போன்ற ஒன்பது மூலிகைகளின் கலவை.!
250 கிராம் 200 ரூபாய்.!
🍁தலைகுளி பொடி
சீகக்காய்,பூந்திக்கொட்டை,செம்பருத்திப்பூ,ரோஜாப்பூ, வெந்தயம் போன்ற எட்டு மூலிகைகளை பயன்படுத்தி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தலைமுடியை சுத்தப்படுத்தும் பொடி.!
*முடிகொட்டுதல்,தலைஅரிப்பு, பொடுகுத்தெல்லையை போக்குவதோடு உடல்சூட்டையும் சமன்படுத்தும்.!*
950 கிராம், 600 ரூபாய்
🌿பஞ்சமூலி சூரணம்
*உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.*
நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
100% இயற்கையானது.!
950 கிராம் 500 ரூபாய்
🌅மூலிகை தேனீர்
ஆவாரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மூலிகை தேனீர் பொடி .!
*உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், ஆரம்ப புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!*
950 கிராம் 600 ரூபாய்/-
🏺அதிசய மூலிகை எண்ணைய்
நாட்டுத்தேங்காய்,இயற்கை எள்ளு, இயற்கை வேர்க்கடலையில் எடுக்கப்பட்ட கல்செக்கு எண்ணையில் சுக்கு,மிளகு, திப்பிலி போன்ற 6 மூலிகைகளை கலந்து 12 நாட்கள் வெயிலில் காயவைத்து தயாரிக்கப்பட்ட இயற்கை அமுதம்.!
*உடல் செல்களுக்கு ஊட்டமாகவும் இறந்த செல்களை வேளியேற்றுவதில் வேகமாகவும் செயல்படும் அற்புத எண்ணைய்.!*
*கெழுப்பு,கருப்பைகட்டி, உடல்சூடு,மழலையின்மை,சிறுநீரகசெயலிழப்பு,ஆரம்ப புற்றுநோய், ஞாபகசக்தி குறைவு, சொரியாஸிஸ், வெண்படை, முடி உதிருதல்,மூட்டுவலி, உடல்வீக்கம் , தைராய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமின்றி சித்தர்கள் கூறியுள்ள எத்தகைய* *வியாதியையும் இந்த*
*ஒரே எண்ணையின்* *மூலம்* *குணப்படுத்தலாம்.!*
விலை: 500 மிலி
500 ரூபாய்/-
🎿மூலிகை பல்பொடி
வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, நெல்லிக்காய், கிராம்பு,புதினா, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.
*பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!*
950 கிராம் 600 ரூபாய்/-
🌹மூலிகை குளியல் பொடி
ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!
*உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!*
950 கிராம்,600 ரூபாய்/-
🍁இயற்கை குளியல் சோப்
முல்தானிமட்டி,
பூந்திக்கொட்டை,புதினா தைலம் கலந்து தயாரித்த தோல் வியாதிகளை போக்கும் 100 % இயற்கை சோப்
65 முதல் 70 கிராம் 30 ரூ
💧தேங்காய் எண்ணெய் சோப்
செக்கு எண்ணெய்,செம்பருத்தி,
சந்தனத்தூள்,கற்றாளை கலந்து மிக குறைந்த அளவு காஸ்டிக் சோடா கலந்து
தயாரிக்கப்பட்ட உடலுக்கும் தலைக்கும் புத்துணர்வு அளிக்கும் அற்புதமான சோப்பு
75 முதல் 80 கிராம் 45 ரூ
🍜இயற்கை ஊட்டச்சத்து மாவு
கம்பு,வரகு,தினை,கேழ்வரகு,மக்காச்சோளம்,பாதாம்,முந்திரி,பனங்கற்கண்டு,ஏலக்காய்,சுக்கு போன்ற 24 இயற்கை தானியங்கள் மற்றும் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய மாவு
*உடல்சோர்வு,கால்சிய சத்துக்குறைபாடு,உடல்வலி,எலும்பு வலி,உடல்பருமன் போன்ற நோய்களை குணப்படுத்துவதோடு உடலை என்றும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் இணை உணவு.!*
6 மாத குழந்தை முதல் அனைவரும் பயன்படுத்தலாம்.!
விலை:950 கிராம்
300 ரூபாய்/-
🎨சக்கரை வியாதி சூரணம்
*உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!*
சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை,ஆவாரம்பூ, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!
🍄அமுக்ரா மாத்திரை & லேகியம்
அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய், போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய அமுக்ரா மாத்திரை மற்றும் லேகியம்
*நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை* *போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு* *மண்டலத்தை பலப்படுத்தும்*
*ஆரோக்ய மாத்திரை*
மாத்திரை 100,
300 ரூபாய்.
லேகியம் 500 கிராம்,450 ரூபாய்.
🌿புதினா தைலம்
தலைவலி,மூக்கடைப்பு,சோர்வைப்போக்கும் புதினா தைலம்.
புதினா உப்பு,ஓம உப்பு,பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்பட்ட இயற்கை தயாரிப்பு.!
சிறிய பாட்டில்
20 ரூ/-
🌫 கற்பூரத்தைலம்
பாதவெடிப்பு,உடல் ஊறல்,கொசுக்கடியைப் போக்கும் அற்புத தைலம்.!
பச்சைக்கற்பூரம்,தேங்காய் எண்ணெய்,கற்றாளைச்சாறு கலந்து தயாரிக்கப்பட்டது.!
சிறிய பாட்டில் 30 ரூபாய்.!
🔰மஹாயோகா புத்தகம் & ஆழ்நிலை யோகா வீடியோ
*சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்*
*மற்றும் குறுந்தகடு*
*இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!*
❄இன்சுலின் ஆவணப்படம்
*சக்கரை வியாதியை கட்டுப்பத்தி யோகாப்பயிற்சி, உணவுமுறை, வாழ்வியல் முறை ஆகியவற்றை பயன்படுத்தி ஒரே மாதத்தில் சக்கரை மாத்திரை , இன்சுலினை நிறுத்தியும், 181 அளவுவரை சக்கரையின் அளவை குறைத்து சாதனை படைத்த உண்மை ஆவணப்படம்.! விலை: ரூ 250/*
*ஆதிமருத்துவம்*
🍁🍁🍁🍁🍁
தமிழில் வெளிவந்துள்ள மிகச்சிறந்த இயற்கை மருத்துவ நூல்
🌿இயற்கை மருத்துவ வரலாறு
🍁உடல் சுத்திகரிப்பு முறைகள்
🌿முக்கிய
யோகாசனம்,பிராணாயாமம்,
தியான நுட்பங்கள்
🍁மூலிகை மருத்துவ குறிப்புகள்
🌿வர்மசிகிட்சை நுட்பங்கள்
🍁பிராணசிகிட்சை
🌿இயற்கை பிரசவ முறை விளக்கம்
🍁பெண்கள்,
குழந்தைகளுக்கான எளிய மருத்துவ உதவிகள்
🌿இயற்கை குளியல் முறைகள்
🍁ஆரோக்கியமாய்
வாழ கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை
🌿ஒன்பது முக்கிய மூலிகை மருந்துகள் தயாரிக்கும் முறை
💥தடுப்பூசிகளின் உண்மை
🌿ஆபத்து காலத்தில் உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி முறைகள்
💐இல்லறம் இனிக்க இனிய ஆலோசனைகள்
☘உடல்பருமன் முதல் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கு ஒருங்கிணைந்த
இயற்கை சிகிட்சை முறை
போன்ற இயற்கை வாழ்வியல் நுட்பங்கள் அனைத்தும் இணைந்த முழுமையான இயற்கை மருத்துவ நூல் இதுபோன்ற ஒரு புத்தகம் இதற்கு முன் தமிழில் வெளிவரவில்லை. இயற்கை மருத்துவ நுட்பங்களை முழுவதும் கற்க உதவும் அருமையான நூல்.ஒவ்வெரு வீட்டிலும் இயற்கை மருத்துவ மையங்களிலும் இருக்க வேண்டிய அற்புதப்படைப்பு.
🍁ஆசிரியர்,
ஏகப்பிரியன்
மு.இஸ்மாயில்DYT
[இயற்கை வாழ்வியல் நிபுணர்]
384 பக்கம் - 360 ரூ
வெளியீடு:
💥AM YOGA TRUST
16/89.தைக்கா தெரு,
திட்டுவிளை.
கன்னியாகுமரி மாவட்டம்
629852
கைப்பேசி:9629368389
aumherbals.blogspot.com
amyogatrust.blogspot.com
💐இயற்கை வழியில் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளவே *நமது தரமான 100% இயற்கையான, அரசு அங்கீகாரத்துடனான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.* நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதையும் ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ அன்போடு வேண்டுகிறோம் …
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் …

No comments:
Post a Comment